குரான் - 77:6 சூரா அல்மர்சலாத் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

عُذۡرًا أَوۡ نُذۡرًا

(அல்லாஹ்வின் புறத்திலிருந்து அடியார்கள் மீது) ஆதாரமாக இருப்பதற்காக, அல்லது (அவர்களுக்கு) எச்சரிக்கையாக இருப்பதற்காக (வேதங்கள் இறக்கப்படுகின்றன)!

அல்மர்சலாத் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter